கோலாலம்பூர், பிப் 23 – சரவாக் மாநிலத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூச்சிங், சமரஹான், பெத்தோங், சரிகே (சரிகே), முக்கா மற்றும் கப்பிட் (பெலாகா) ஆகிய பகுதிகள் இந்த வானிலையால் பாதிக்கப்படும் என்று இன்று காலை 9 மணியளவில் மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) வெளியிட்ட ஓர் எச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
இன்று பிற்பகல் 1 மணி வரை சரவாக்கில் கனமழை தொடரும்
23 பிப்ரவரி 2026, 3:20 AM
தொடர்புடைய செய்திகள்
national
இன்று நண்பகல் வரை 2 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
Shalini Rajamogun
16 ஜனவரி 2026

national
மலேசியாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Shalini Rajamogun
20 மார்ச் 2026

national
பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை
Shalini Rajamogun
18 மார்ச் 2026

national
சிலாங்கூரில் இன்று மாலை வரை கனமழை
Shalini Rajamogun
16 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




