ad

இலங்கையில் சுற்றுலா பேருந்து விபத்து 15 பேர் பலி

5 செப்டெம்பர் 2025, 2:16 PM
இலங்கையில் சுற்றுலா பேருந்து விபத்து 15 பேர் பலி

கொழும்பு, செப், 5 ;- சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மலையில் இருந்து 1,000 அடி கீழே விழுந்து 15 பேர் பலி இலங்கையில் ஒரு மலைப்பகுதியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில்  ஒரு டஜனுக்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தலைநகர் கொழும்புக்கு கிழக்கே உள்ள வெலாவயா நகருக்கு அருகிலுள்ள மலைப்பாங்கான  பகுதியில்  இரவில் இந்த அபாயகரமான விபத்து நிகழ்ந்துள்ளது. நன்றி AP

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.