ரோன்95 தொடர்பான டிக்டாக் காணொளி - விசாரணைக்கு உதவ மொஹிடினுக்கு எம்.சி.எம்.சி. கோரிக்கை

8 ஆகஸ்ட் 2025, 1:34 AM
ரோன்95 தொடர்பான டிக்டாக் காணொளி - விசாரணைக்கு உதவ மொஹிடினுக்கு எம்.சி.எம்.சி. கோரிக்கை

புத்ராஜெயா, ஆக. 8 - டிக்டாக் செயலி கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட உள்ளடக்கம் குறித்த விசாரணையில் சாட்சியாக வாக்குமூலம் வழங்க மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் டான் ஸ்ரீ மொஹிடின் யாசினைத் தொடர்பு கொண்டுள்ளது.

ரோன்95 பெட்ரோலுக்கான இலக்கு மானியம் தொடர்பான கருத்துடன் அந்த முன்னாள் பிரதமரை தொடர்புப்படுத்தும்  காணொளியின் நம்பகத்தன்மையைச்
சரிபார்ப்பதை  இந்த விசாரணை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அது கூறியது.

வெளியிடப்பட்ட காணொளியின் உள்ளடக்கத்தை  சரிபார்ப்பதே விசாரணையின் நோக்கமாகும். மேலும் அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் அல்லது வழக்குப் பதிவுகளும் 
இதில் இல்லை என்று எம்.சி.எம்.சி. ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

தேவைப்பட்டால்  தொடர்புடைய எந்தவொரு நபரும் விசாரணைக்கு
அழைக்கப்படுவார்.

அனைத்து தரப்பினரும் ஊகங்களைத் தவிர்க்கவும் நடந்து கொண்டிருக்கும் விசாரணை  விவேகமாகவும் தொழில் ரீதியாகவும் தொடரவும் அனுமதிக்கும்படி எம்.சி.எம்.சி. வலியுறுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான 16 வயது வரம்பை இவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் அமல்படுத்துவதற்கு முன்னர், பல்வேறு வழிமுறைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

Pakiya
8 மார்ச் 2026
சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான 16 வயது வரம்பை இவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் அமல்படுத்துவதற்கு முன்னர், பல்வேறு வழிமுறைகளை அரசாங்கம்   ஆராய்ந்து வருகிறது.

தேசிய மோசடி பதிலளிப்பு மையத்தில் பிரதமர் அறிவுரை: மோசடி குற்றங்களைத் தடுக்க பொது விழிப்புணர்வை தீவிரப்படுத்துங்கள்

Evelyn Moses
4 மார்ச் 2026
தேசிய மோசடி பதிலளிப்பு மையத்தில் பிரதமர் அறிவுரை: மோசடி குற்றங்களைத் தடுக்க பொது விழிப்புணர்வை தீவிரப்படுத்துங்கள்

கூகிளின் முதலீட்டுத் திட்ட அமலாக்கத்திற்குத் தொடர்பு அமைச்சு தொடர்ந்து வழிவகுக்கும் - ஃபஹ்மி ஃபட்சில்

Evelyn Moses
27 பிப்ரவரி 2026
கூகிளின் முதலீட்டுத் திட்ட அமலாக்கத்திற்குத் தொடர்பு அமைச்சு தொடர்ந்து வழிவகுக்கும் - ஃபஹ்மி ஃபட்சில்

செயற்கை நுண்ணறிவு வடிவில் ஆபாச உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஆய்வு - தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

Mavitthran
9 பிப்ரவரி 2026
செயற்கை நுண்ணறிவு வடிவில் ஆபாச உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஆய்வு - தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Properties
MS: f922288e558c3b7b1d99bd47484377b4
EN: cd68e718a4d41dc8ef70c9d27c60e1f1
ZH: 100cdec69db9bc7fd9f175cab704a072
TA: 7b60ca9b9b7a9838dc33c5db6fb6f38c
TV-MS: 5c53513d790774360d169f98c36ce619